💐💐💐 சூராவத்தை
சீரடியை திடீரென தேடிவந்த சீரடியின் உருவ வெண்கலச் சிலையின் *அற்புதம் *
சீரடி சாய்பாபாவில்
நம்பிக்கை உடன் பக்த்தியிலுள்ள சூராவத்தையை சேர்ந்த
பக்தன் ஒருவர்
தனது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சூராவத்தை சீரடி மீது ஆழ்ந்த நம்பிக்கையில் வேண்டிய
கருமம் எதிர்பார்த்தது போல்
நிறைவேற்றப்பட்ட
*இன்ப அதிர்ச்சியில் *
சீரடியின் வெண்கலச் சிலை ஒன்றை திடீரென டிசம்பர் 5
கொண்டு வந்தார்.
*சூராவத்தை ஹீ முத்துமாரி அம்மன் கோவில் பிரதம குரு *
சிவ ஹீ சண்முகானந்த குருக்கள்
அன்றை தினமே எங்கள் அழைப்பை ஏற்று மிகவும் சிறப்பாக
பிரதிஷ்டை செய்யும்
காட்சி.🌻🌻🌻🙏🙏🙏
பக்தன் தனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை